நாமக்கல்: குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியான இந்திரா நகரில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. 10க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளநீர் புகுந்ததால் 38 குடும்பங்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். வெள்ளநீர் புகுந்ததால் பாதிக்கப்பட்ட 68 பேர் நகராட்சி திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.