வாக்குமூலம் கொடுக்க உள்ளார் பலாத்காரம் செய்யப்பட்ட ரஷியப் பெண்

தி.மலை: திருமண்ணாமலையில் பாலியம் பலாத்காரம் செய்யப்பட்ட ரஷியப் பெண் வாக்குமூலம் கொடுக்க உள்ளார். இதனையடுத்து திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நீதிபதி மகாலட்சுமி வருகை தந்துள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: