பாஜக நியமன எம்எல்ஏக்கள் பேரவை செல்லலாம்: கிரண்பேடி

டெல்லி: உச்சநீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்காததால் பாஜக நியமன எம்எல்ஏக்கள் பேரவை செல்லலாம் என கிரண்பேடி தெரிவித்துள்ளார். பேரவையில் அனுமதிக்கவில்லை என்றால் புதுச்சேரி அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் எனவும் கூறினார். 

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: