காவிரி ஆணையத்துக்கு 2 நாட்களில் கர்நாடக பிரதிநிதிகள் பெயர் பரிந்துரைக்கப்படும்: குமாரசாமி உறுதி

பெங்களூரு: காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு 2 நாட்களில் கர்நாடக பிரதிநிதிகள் பெயர் பரிந்துரைக்கப்படும் என்று கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். சில நாட்களில் முழு கொள்ளளவை எட்டியவுடன் கபினி அணை திறக்கப்படும் என்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: