ஈரோடு: பெருந்துறையில் அரசு பேருந்தின் பெயர் பலகையில் இந்தி எழுத்து எழுதிய நடத்துநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விதிமுறை மீறி செயல்பட்டதாக நடத்துநர் சீனிவாசனை சஸ்பெண்ட் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.