புதுச்சேரியில் அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம்

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என சமூக நலத்துறை அறிவித்துள்ளது. ஆளுநர் தமிழிசை உத்தரவுப்படி, அனைத்துத்துறை தலைவர்கள், செயலர்கள், இயக்குனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. …

The post புதுச்சேரியில் அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் appeared first on Dinakaran.

Related Stories: