கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் ஆதரவாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

கடலூர்: கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் ஆதரவாளர் மதியழகன் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  சென்னையில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் மதியழகன் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். …

The post கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் ஆதரவாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை appeared first on Dinakaran.

Related Stories: