உலக புகழ் பெற்ற நாகூர் தர்காவின் 466-வது கந்தூரி விழாவுக்கான கொடி ஊர்வலம் தொடக்கம்

நாகூர்: உலக புகழ் பெற்ற நாகூர் தர்காவின் 466-வது கந்தூரி விழாவுக்கான கொடி ஊர்வலம் தொடங்கப்பட்டது. கந்தூரி கொடி ஊர்வலம் நாகையில் இருந்து கோலாகலமாக தொடங்கியது. பேண்டு வாத்தியங்கள் இசைக்க கப்பல் வடிவ ரதத்தில் கந்தூரி கொடி கொண்டு செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. …

The post உலக புகழ் பெற்ற நாகூர் தர்காவின் 466-வது கந்தூரி விழாவுக்கான கொடி ஊர்வலம் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: