லட்சுமி நரசிம்மர் ஆலயமான யதாதரி கோவில் கும்பாபிஷேகம் : முதலமைச்சர் டி.ஆர்.எஸ் பங்கேற்பு!!

தெலங்கானா மாநிலத்தில் சுமார் ஆயிரத்து 800 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட லட்சுமி நரசிம்மர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில், 14 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பழமையான இந்தக் கோவிலைப் புதுப்பிக்கும் பணி கடந்த 2016ம் ஆண்டு முதல் நடைபெற்று தற்போது நிறைவடைந்தது. இதையொட்டி இன்று நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

The post லட்சுமி நரசிம்மர் ஆலயமான யதாதரி கோவில் கும்பாபிஷேகம் : முதலமைச்சர் டி.ஆர்.எஸ் பங்கேற்பு!! appeared first on Dinakaran.

Related Stories: