- ஆப்பிள் திரைப்படங்கள்
- யாஸ் என்டர்டெயின்மென்ட்
- ரமேஷ் புரொடக்ஷன்ஸ்
- அய்யனார் கிருஷ்ணன்
- இல்லியஸ்
- ராம்ராஜ்
- ரமேஷ்
- பிரவீன்
- சௌகத் அலி
- சனஸ்ரீ
- துர்கா
- லாவண்யா
- வேல்ராஜ்
- மம்மூட்டி சிங்கரவேலன்
- சண்முகம்
- ரவி
- சேகர்
- சரவணன்
- கணேஷ்
- ஏ.எஸ். ராஜ்

கிடைக்காத பொருளுக்கு ஆசைப்பட்டால் ஏற்படும் பின்விளைவுகளையும், நம்மை அறியாமல் செய்யும் தவறுகளால் என்னென்ன நடக்கும் என்பதை பற்றியும் சொல்லும் படமாக ‘குதிரைக்கொம்பு’ உருவாகியுள்ளது. ஆப்பிள் மூவிஸ், யாஸ் எண்டர்டெயின்மெண்ட், ரமேஷ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. அய்யனார் கிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ளார். புதுமுகங்கள் இல்லியஸ், ராம்ராஜ், ரமேஷ், பிரவீன், சவுகத் அலி, சனாஸ்ரீ, துர்கா, லாவண்யா, வேல்ராஜ், மம்மூட்டி சிங்காரவேலன், சண்முகம், ரவி, சேகர், சரவணன், கணேஷ் ஆகியோருடன் முக்கிய ேவடம் ஒன்றில் அய்யனார் கிருஷ்ணன் நடித்துள்ளார்.
ஏ.எஸ்.ராஜ், ஜெய்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சவுகத் அலி இசை அமைக்க, கலையமுதன் பாடல்கள் எழுதியுள்ளார். கோமதி அய்யனார், யாஸ், ஆர்.ரமேஷ் தயாரித்துள்ளனர். தஷி கிரண் நிர்வாக தயாரிப்பு செய்ய, டி.கே புரொடக்ஷன் சார்பில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடக்கிறது. சேலம், ஏற்காடு, பாலக்காடு ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. அடுத்த மாதம் படம் வெளியாகிறது.

