பொறியியல் படிப்பு விண்ணப்பத்தில் 10.5% இடஒதுக்கீடு பிரிவு சேர்ப்பு

சென்னை: பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவில் வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு அமலானது. அண்ணா பல்கலை. பொறியியல் கலந்தாய்வு விண்ணப்பத்தில் MBC (V) என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. நேற்று வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது….

The post பொறியியல் படிப்பு விண்ணப்பத்தில் 10.5% இடஒதுக்கீடு பிரிவு சேர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: