டிரான்ஸ்பரண்ட் உடையில் திவ்யபாரதி

கடந்த 2017ல் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் வெளியான ‘முப்பரிமாணம்’ என்ற படத்தில், ஹீரோயின் சிருஷ்டி டாங்கேவின் தோழியாக நடித்து அறிமுகமானவர் திவ்யபாரதி. பிறகு ஜி.வி.பிரகாஷ் குமார் ஜோடியாக ‘பேச்சிலர்’, ‘கிங்ஸ்டன்’, விஜய் சேதுபதியுடன் ‘மகாராஜா’ ஆகிய படங்களில் நடித்த அவர், தற்போது ‘மதில் மேல் காதல்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ‘கோட்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார்.

நாள்தோறும் தனது சோஷியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் அவர், தனது கிளாமர் போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்தவகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள போட்டோவில், டிரான்ஸ்பரண்ட் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

Related Stories: