நாளை 6 படங்கள் ரிலீஸ்

சென்னை: இந்த ஆண்டில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் திரையரங்குகளில் 66 நேரடி தமிழ் படங்கள் ரிலீசானது. ஓடிடி தளங்களில் 4 படங்கள் வெளியானது. இதுவரை 70 படங்கள் வெளியாகியுள்ள நிலையில்,நாளை (3ம் தேதி) ‘நீளிரா’, ‘கார்மேனி செல்வம்’, ‘காளிதாஸ் 2’, ‘கெஸ்ட்’, ‘லீடர்’, ‘மரகத மலை’ ஆகிய 6 படங்கள் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: