தாய்க்கு கோவில் கட்டிய தயாரிப்பாளர்

ஆதலால் காதல் செய்வீர், மாவீரன் கிட்டு, வில் அம்பு, கென்னடி கிளப், படங்களை தயாரித்தவர் தாய் சரவணன். இவர் இயக்குனர் சுசீந்திரனின் சகோதரர் ஆவார்.  தாயின் மீது மிகுந்த பாசம் கொண்ட இவர். கடந்த ஆண்டு அவரது தாய் மறைவடைந்ததை ஒட்டி, தனது தாய் ஜெயலக்‌ஷ்மி நினைவாக, ஒட்டன்சத்திரம் ரோட்டில் உள்ள அவரது தோட்டத்தில் பிரமாண்டமாக ஒரு மணிமண்டபத்தை அமைத்துள்ளளார். இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். நடிகர் ராகவா லாரன்ஸ் தனது தாய்க்கு கோவில் கட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது

Related Stories: