ஒமைக்ரான் தொற்றில் இருந்து மீண்டது எப்படி? விஷ்ணு விஷால்

சமீபத்தில் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்திருக்கும் நடிகர் விஷ்ணு விஷால் அது பற்றி கூறியிருப்பதாவது: ஒருவழியாக தொற்றிலிருந்து மீண்டு விட்டேன். எனக்கு ஏற்பட்டது ஒமைக்ரான் தொற்று. ஆனால் அது லேசானதாக இருக்கவில்லை. தனிமையில் இருந்த பத்து நாட்களும் மிகக் கடினமாக இருந்தது. இப்போதும் கடும் சோர்வாக உணர்கிறேன். விரைவில் இதிலிருந்து மீள்வேன் என்று நம்புகிறேன். உங்கள் அனைவரது அன்புக்கும் நன்றி. அனைவரிடமும் பணி தொடர்பான நிறைய தகவல்களை பகிர்ந்து கொள்ள காத்திருக்கிறேன். இவ்வாறு விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.

Related Stories: