சம்யுக்தாவின் குத்துக்கு பத்து

டெம்பிள் மங்கி யு டியூப் சேனல் புகழ் விஜய் வரதராஜ்,  பல்லுபடமா பாத்துக்கோ படத்தின் மூலம்,  இயக்குனராக அறிமுகமானார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், தற்போது ‘குத்துக்குப் பத்து’ என்ற இணைய தொடரை உருவாக்கி உள்ளார்.  7 எபிசோடுகள் கொண்ட இத்தொடரில் ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட், விஜய் வரதராஜ், சாரா, அப்துல், அகஸ்டின், திலீபன், பத்ரீ, செங்கி வேலு, திவாகர், ஜானி, பிக் பாஸ் சம்யுக்தா மற்றும் இன்னும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். ஜெகதீஷ் ரவிச்சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார், பாலமுரளி பாலா இசை அமைத்துள்ளார்.

Related Stories: