தஞ்சை: கனமழை எச்சரிக்கை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் நாளை(08-12-2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக ஏற்கனவே திருவாரூர் மாவட்டத்தில் நாளை(08-12-2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. …
The post கனமழை எச்சரிக்கை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் நாளை(08-12-2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.
