×

விஜய் இல்லீங்க கார்த்தி...

கனா படத்தை இயக்கியவர் அருண்ராஜா காமராஜ். இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தனர். இப்படம் வரவேற்பை பெற்றது. விழா ஒன்றில் பேசிய சிவகார்த்திகேயன், அருண்ராஜா விரைவில் பெரிய ஹீரோ படத்தை இயக்க உள்ளதாக கொளுத்தி போட்டார்.

அது வேறுவிதமாக திரித்து விஜய் நடிக்கும் 65வது படத்தைத்தான் அருண்ராஜா இயக்குவதாக கிசுகிசு பரவியது. அது வெறும் கிசுகிசுதானாம். அருண்ராஜா இயக்கப் போவது விஜய் படம் அல்ல கார்த்தி நடிக்கும் படம் என தற்போது தெரியவந்துள்ளது.

Tags : Vijay Illenga Karthi ,
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!