ஒரே வீட்டில் நடக்கும் கதை, ஒரே இரவில் நடக்கும் கதை என்ற மாறுபட்ட பாணியில் படங்கள் உருவாகின்றன. அந்த வகையில் பாத்ரூமிற்குள் நடக்கும் கதையாக உருவாகிறது ‘ரூம்’. ‘அம்முவாகிய நான்’, ‘நேற்று இன்று’ படங்களை இயக்கிய பத்மாமகன் இயக்குகிறார். ரூம் படம் பற்றி இயக்குனர் கூறும்போது,’படத்தின் ஹைலைட்டே பெரும்பகுதி காட்சிகள் ஒரு பாத்ரூமுக்குள் நிகழும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டு இருப்பதுதான்.