×

சூரியனுக்கு முத்தம் கொடுக்கும் நயன்தாரா...

படப்பிடிப்பில் இடைவிடாமல் நடித்துக்கொண்டிருந்த நயன்தாரா சில நாள் ஓய்விற்காக காதலர் விக்னேஷ் சிவனுடன் கிரேக்க நாட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கிருந்தபடி தனது சுற்றுலா பயண புகைப்படங்களை இருவரும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகின்றனர். நட்சத்திர ஓட்டலில் தங்கியிருக்கும் நயன்தாரா கண்ணாடி வழியே சூரியன் உதிக்கும் காட்சியை கண்டு ரசித்தார். கண்ணாடி ஜன்னல் வழியே தெரிந்த அழகிய சூரியோதய காட்சிக்கு முத்தமிட்டார். அதை விக்னேஷ் சிவன் புகைப்படமாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.

Tags :
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!