ஆரவ் காதலியாக நிகிஷா படேல்

சரண் இயக்கும் படம், மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். ஆரவ் காதலியாக நிகிஷா படேல் நடிக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், ‘தமிழில் எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறேன். தவிர, சரண் இயக்கத்தில் ஆரவ் காதலியாக நடிக்கிறேன்.

கதையில் அதிக ஆதிக்கம் செலுத்தும் கேரக்டர் என்பதால், முன்கூட்டியே ஹோம் ஒர்க் செய்து நடித்து வருகிறேன். சரண், கேமராமேன் கே.வி.குகன் இருவரும்  படத்தில் என்னை மாடர்ன் கேரக்டராக வடிவமைத்துள்ளனர்’ என்றார்.

Related Stories: