சில கூட்டணிகள் உடைய போகின்றன, அப்போது சொல்கிறேன் யாருடன் கூட்டணி: மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன் பேட்டி

தர்மபுரி: சில கூட்டணிகள் உடைய போகின்றன, யாருடன் கூட்டணி என அப்போது சொல்கிறேன் என கமல் தெரிவித்துள்ளார். எம்ஜிஆரை நான் கையில் எடுக்கவில்லை அவர்தான் என்னை கையில் எடுத்தார் என்று மக்கள் நீதிமய்ய தலைவர் கூறியுள்ளார். தமிழகம் இந்தியாவின் தலைவாசலாக மாறும் என்று  தருமபுரில் கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார். …

The post சில கூட்டணிகள் உடைய போகின்றன, அப்போது சொல்கிறேன் யாருடன் கூட்டணி: மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: