சினிமா சம்பந்தமான கல்வி D.F.T

சினிமா சம்பந்தமான படிப்பு என்பது தற்போது மிகவும் பிரபலமாக உள்ளது. இதில் பல பிரிவுகள் உள்ளன. டைரக்டர், கேமரா மேன், எடிட்டிங், சவுண்ட் இன்ஜினியர், இன்னும் பல உட்பிரிவுகள் நிறைய உள்ளன. பரணி, பூரம், பூராடம், ரோகிணி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, சுவாதி, தசையும், மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம், ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் பிரகாசமானவை.

லக்கினம், ஐந்தாம் இடம், ஒன்பதாம், பத்தாம் இடங்களுக்கு சுக்கிரனின் ஆதிக்கம் இருக்க வேண்டும். லக்னாதிபதியுடன் புதனுக்கு சம்பந்தம் ஏற்பட வேண்டும். பத்தாம் அதிபதி நவாம்சத்தில் சுக்கிரனின் சம்பந்தம் பெற வேண்டும்.

புதன், ராகு, செவ்வாய் கூட்டுக் கிரக சேர்க்கை சம்பந்தம் பெறுவது. ராசி மற்றும் நவாம்சத்தில் நிழல் கிரகமான ராகுவுடன் செவ்வாய் மற்றும் 9,10 க்குடையோர் சம்பந்தம் பெற  வேண்டும்.

Related Stories:

>