மதுரை உசிலம்பட்டி அருகே ஒச்சாண்டம்மன் கோயில் உண்டியல் உடைப்பு

மதுரை; மதுரை உசிலம்பட்டி அருகே புகழ்பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் உண்டியலை உடைத்து திருடப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. கொள்ளையர்கள் குறித்து தடவியல் நிபுணர்கள், மோப்பநாய் சோதனையுடன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

The post மதுரை உசிலம்பட்டி அருகே ஒச்சாண்டம்மன் கோயில் உண்டியல் உடைப்பு appeared first on Dinakaran.

Related Stories: