கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஆய்வு நடத்தி வருகிறார். வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகைப் பதிவேடுகளை ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஆய்வு செய்தார்….
The post கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு ..!! appeared first on Dinakaran.