திருச்சூர் அருகே கோயில் யானை பலி

மேட்டுப்பாளையம்: கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் பரமுக்காவு பகவதிஅம்மன் கோவிலுக்கு சொந்தமான 58 வயதான பத்மநாபன் என்ற யானை, கடந்த சில நாட்களாக கால் வலியால் அவதிப்பட்டு வந்தது. அதற்காக சிகிச்சையும் அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலளிக்காமல் யானை இன்று அதிகாலை உயிரிழந்தது. இறந்த யானையின் உடலுக்கு பக்தர்கள் மலரஞ்சலி செலுத்தி வருகிறார்கள். யானையின் உடல் அடக்கம், இன்று பிற்பகல் எர்ணாகுளம் கொடநாடு மலைப்பகுதியில் நடைபெற உள்ளது….

The post திருச்சூர் அருகே கோயில் யானை பலி appeared first on Dinakaran.

Related Stories: