நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை முன் ஆஜராகிறார் ராகுல்காந்தி

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை முன் ராகுல்காந்தி ஆஜராகிறார். அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு  ஆஜராவதற்காக டெல்லி இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்டார். ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் செல்கிறார்.   …

The post நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை முன் ஆஜராகிறார் ராகுல்காந்தி appeared first on Dinakaran.

Related Stories: