இஸ்லாமியர் வணங்கும் பெருமாள்

விருத்தாசலம் அருகில் உள்ள திருத்தலம் ஸ்ரீ முஷ்ணம். இத்தலத்து மூலவரான பூவராகப் பெருமாளை இஸ்லாமியர்கள் நெடுங்காலமாக வழிபட அனுமதிக்கப்படுகிறார்கள். பூவராகப் பெருமாள் ‘கிள்ளை’ என்ற ஊரில் உள்ள ஒரு தர்காவிற்கு தீர்த்தவாரி செய்யச் செல்லும்போதுகோயில் மரியாதையாக ஒரு மாலையைத் தருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: