என்னென்ன தேவை?
பெரிய கேரட், பெரிய தக்காளி - தலா 2, பீட்ரூட் - 1, பாகற்காய் - ஒரு சிறு துண்டு, சுரைக்காய் - 1/2 கப், இஞ்சி - 1 துண்டு, வெள்ளரிக்காய் - சிறிது, ஓமம், மிளகுத்தூள் - தலா 1/2 டீஸ்பூன், உப்பு, ஐஸ் கட்டிகள் - தேவைக்கு, எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன்.குறிப்பு:
மிளகுத் தூளுக்கு பதில் சாட் மசாலாத்தூள் சேர்க்கலாம்.