2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் குஜராத் சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை..!!

குஜராத்: 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் குஜராத் சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை தந்துள்ளார். மகாத்மா காந்தி நூல் நூற்ற ராட்டையில் நூல் நூற்றி போரிஸ் ஜான்சன் மகிழ்ந்தார். மகாத்மா காந்தி எழுதிய ‘Guide to London’ புத்தகம் அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது. பின்னர் சபர்மதி ஆசிரமத்தை சுற்றிப்பார்த்தார். …

The post 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் குஜராத் சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை..!! appeared first on Dinakaran.

Related Stories: