இதில் இன்னொரு ஹீரோயினாக திவ்யன்ஷா கவுசிக் ஒப்பந்தமாகி உள்ளார். இவர், ‘மஜிலி’, ‘மைக்கேல்’ ஆகிய தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழில் சமீபத்தில் வெளியான ‘டக்கர்’ படத்தில் சித்தார்த் ஜோடியாக நடித்துள்ளார். இது பற்றி திவ்யன்ஷா கூறும்போது, ‘பல படங்களில் நடித்தபோதும், எனக்கான தனி இடம் சினிமா துறையில் இதுவரை பெறவில்லை. இப்போதுதான் அதற்கான வாய்ப்பு அமைந்துள்ளது. விஜய் தேவரகொண்டா படத்தில் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர் கிடைத்திருக்கிறது’ என்றார்.
The post விஜய் தேவரகொண்டா ஜோடியாகும் திவ்யன்ஷா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.