சில நாட்களுக்கு முன்பு வேலூர் புரம் தங்ககோயிலுக்குச் சென்ற அவர், அங்குள்ள ஸ்வர்ணலட்சுமி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தார். இதற்கு முன்பு பழநி, திருப்பதி உள்பட பல கோயில்களுக்கு சமந்தா சென்று வந்தார். சிகிச்சை மற்றும் ஓய்வுக்காக அவர் புதுப்படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. விரைவில் அவர் நடித்த ‘குஷி’ தெலுங்கு படமும், இந்தி ‘சிட்டாடல்’ வெப்தொடரும் அடுத்தடுத்து வெளியாகின்றன.
The post ஆன்மிகப் பயணம் மேற்கொண்ட சமந்தா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.