என் மீதான அந்த பொறுப்பில் நான் மிகுந்த கவனத்துடன் இருக்கிறேன். நீண்ட நாட்களாக படத்துக்காக உழைத்து வருகிறோம். விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும். நான் முன்பே கூறியது போல, பார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்துவது என்னுடைய பொறுப்பு. அதை நான் நிறைவேற்றுவேன் என்றார். ‘படத்தின் ஸ்கிரிப்ட் ரெடியா?’ என நிருபர் ஒருவர் கேட்டதற்கு, ‘ஆம் ரெடியாகிவிட்டது. விரைவில் அதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும்’ என்றார். ‘பாலிவுட் செல்கிறீர்களா?’ என கேட்டதற்கு, ‘நான் எங்கும் செல்லவில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம்’ என தெரிவித்தார்.
The post வதந்திகளை நம்ப வேண்டாம்: யஷ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.