×

மரணமடைந்த 1.20 கோடி பேரின் ஆதார் எண்கள் முடக்கம்!

மாநிலங்களின் இறப்புப் பதிவுகளை சேகரித்து அதில் மரணமடைந்த 1.20 கோடி பேரின் ஆதார் எண்கள் முடக்கம்; முறைகேடுகளுக்கு பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இறந்தவர்களின் குடும்பத்தினரே இறப்புச் சான்று மூலம் அவர்களின் ஆதாரை முடக்க விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

The post மரணமடைந்த 1.20 கோடி பேரின் ஆதார் எண்கள் முடக்கம்! appeared first on Dinakaran.

Tags : Aadhaar ,Dinakaran ,
× RELATED மதுரை எல்ஐசி அலுவலகத்தில் தீ பெண் மேலாளர் உயிரிழப்பு