கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பர் சிறையில் அடைப்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கேட்டை மூடாமல் அலட்சியமாக இருந்த கேட் கீப்பர் பங்கஜ் சர்மா மீது கொலை வழக்கு, மரணத்திற்கு காரணமாக இருத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பங்கஜ் சர்மாவை 22ஆம் தேதி வரை சிறையிலடைக்க சிதம்பரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பர் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Related Stories: