திமுக எம்.எல்.ஏ.க்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் காணொலி மூலம் ஆலோசனை!

சென்னை: திமுக எம்.எல்.ஏ.க்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். ஆகஸ்ட் 5-ல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், விவாதத்தின்போது எழுப்ப வேண்டிய பிரச்சனைகள் மற்றும் செயல்பட வேண்டிய விதம் குறித்து திமுக எம்.எல்.ஏ.க்களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். உதயநிதி தலைமையிலான இந்தக் கூட்டத்தில் வரவிருக்கும் நிதிநிலை அறிக்கை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது

Related Stories: