உதவித்தொகை பெறும் அனைத்து பயனாளிகளின் தரவுகளை தமிழ்நாடு மின்னாளுமை முகமை மூலமாக சரிபார்க்கப்பட்டு இறந்த பயனாளிகளை கண்டறிந்து மாவட்டங்களில் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டு அவர்களது பராமரிப்பு உதவித்தொகையை நிறுத்தம் செய்து, தகுதியான பயனாளிகளுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. எனவே, இனி வரும் காலங்களில் பராமரிப்பு உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து அவர்களின் வாழ்நாள் சான்றிதழை பெற வேண்டாம்.
The post மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் வாழ்நாள் சான்றிதழ் தர தேவையில்லை appeared first on Dinakaran.
