இந்தியா புதுச்சேரி பாஜக தலைவர் தேர்தல்: நாளை வேட்புமனு Jun 28, 2025 புதுச்சேரி பாஜக தின மலர் புதுச்சேரி: புதுச்சேரியில் மாநில பாஜக தலைவருக்கான வேட்பு மனுத் தாக்கல் நாளை நடைபெறுகிறது. நாளை மறுநாள் பாஜக மாநில தலைவருக்கான தேர்தல் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. The post புதுச்சேரி பாஜக தலைவர் தேர்தல்: நாளை வேட்புமனு appeared first on Dinakaran.
மண்டல பூஜைக்கு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் 23ம் தேதி ஆரன்முளாவில் இருந்து புறப்படுகிறது
நவோதயா பள்ளிகள் குறித்து ஒன்றிய அரசுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
தெலங்கானா மாநிலத்தில் பிரசாரத்தின்போது இறந்த பெண் வார்டு கவுன்சிலராக வெற்றி: கிராம மக்கள் செயலால் நெகிழ்ச்சி
சோனியாவுக்கு கடிதம் எழுதி கார்கே, ராகுல் குறித்து புகார்; முன்னாள் எம்எல்ஏ டிஸ்மிஸ்: காங்கிரஸ் கட்சி நடவடிக்கை
பணி நியமன கடிதம் கொடுத்த போது பெண் டாக்டரின் ஹிஜாபை அகற்றிய பீகார் முதல்வர்: சர்ச்சை வெடித்ததால் பரபரப்பு
டெல்லியில் காற்று மாசு மிகவும் மோசம்; காணொலி விசாரணையை பயன்படுத்துங்க: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பரிந்துரை
100 நாள் வேலை திட்டம் ‘விபி ஜி ராம் ஜி’ என பெயர் மாற்றம்; மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு நெருக்கடி: ஒன்றிய அரசின் புதிய மசோதாவால் பரபரப்பு