தமிழகம் வைகை அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க நீர்வளத்துறை உத்தரவு!! Jun 24, 2025 நீர்வளத் துறை வைகை அணை மதுரை தின மலர் மதுரை : வைகை அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. நாளை முதல் ஜூலை 1 வரை 7 நாட்களுக்கு 1,251 மில்லியன் கனஅடி தண்ணீரை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. The post வைகை அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க நீர்வளத்துறை உத்தரவு!! appeared first on Dinakaran.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவரவுள்ள பராசக்தி படத்தை வெளியிட தடை கோரி வழக்கு: திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கு ஐகோர்ட் உத்தரவு
தமிழ்நாட்டில் எங்களுடைய ஆட்சி இருக்கிறவரை மதவெறி ஆட்டத்துக்கு இங்கு இடமில்லை: மக்கள் உங்களை ஓட்டுகளால் விரட்டி அடிப்பார்கள், கள்ளக்குறிச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
மூளைச்சாவு அடைந்த இனைஞரின் பிற உறுப்புகளும் தானம்: திருச்சியில் இருந்து சென்னைக்கு ஹெலிகாப்டரில் வந்த இதயம்
தொடர் விடுமுறையை முன்னிட்டு திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்: உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்