குற்றம் குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவி, 2 குழந்தைகளை வெட்டிக் கொன்ற கணவன் Jun 21, 2025 விருதுநகர் சுந்தரவேலு காவல் நிலையம் அருப்புக்கோட்டை Poongodi ஜெயதுர்கா ஜெயலட்சுமி வெதிக் விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவி மற்றும் 2 குழந்தைகளை வெட்டிக் கொன்றுவிட்டு கணவர் சுந்தரவேலு காவல்நிலையத்தில் சரணடைந்தார். மனைவி பூங்கொடி, மகள்கள் ஜெயதூர்கா மற்றும் ஜெயலட்சுமி ஆகியோர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். The post குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவி, 2 குழந்தைகளை வெட்டிக் கொன்ற கணவன் appeared first on Dinakaran.
சிறுவர் ஆபாசப் படங்களை இணையத்தில் பதிவேற்றம்; வளர்ப்பு நாய்களுடன் ‘தகாத’ உறவில் இருந்த நடிகர் கைது: அமெரிக்காவில் போலீஸ் அதிரடி
‘நான் இந்தியன்’ என்று கூறியும் ‘சீனர்’ என கேலி செய்து திரிபுரா மாணவர் கொலை: உத்தரகாண்டில் இனவெறி அட்டூழியம்
தேர்தல் போட்டியில் சொந்த கட்சி நிர்வாகி வீடு சூறை பாஜ மாநில இளைஞரணி துணை தலைவருக்கு வலை: ஆதரவாளர்கள் 5 பேர் கைது
குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்; போதையில் காதல் மனைவியை அடித்து கொலை செய்த கணவன் கைது: ஆதரவின்றி அனாதையாக நிற்கும் 2 குழந்தைகள்
கிறிஸ்துமஸ் விழாவில் குமரியில் அட்டகாசம் வாலிபர்கள் பைக் ரேஸ்: துரத்தி துரத்தி அடித்த மக்கள்: போலீஸ்காரர் காயம்
நட்சத்திர ஓட்டலில் போதை பார்ட்டி 2 வாலிபர்களுக்கு வெட்டு பாஜ நிர்வாகி, 8 பேர் கைது: கோவையில் பரபரப்பு