‘மின்மினி’ படத்தை கடந்த ஏழு ஆண்டுகளாக இயக்கி வருகிறார் ஸவிதா. 2015ல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது. அப்போது குழந்தை நட்சத்திரங்களாக படத்தில் நடித்தவர்கள் வளரும் வரையில் ஏழு ஆண்டுகள் காத்திருந்து மீண்டும் படப்பிடிப்பை நடத்தியுள்ளார். பொதுவாக இரண்டு கால கட்டங்களில் கதை நடக்கிறது என்றால் வெல்வேறு நட்சத்திரங்களை நடிக்க வைப்பார்கள். ஆனால், ஹலிதா அப்படி செய்யாமல் குழந்தை நட்சத்திரங்களாக நடித்தவர்களையே மீண்டும் ஏழு ஆண்டுகள் கழித்து நடிக்க வைத்து படமாக்கியுள்ளார். திரைப்பட உருவாக்கத்தில் இது ஒரு புது முயற்சி.
The post இசையமைப்பாளராக அறிமுகமாகும் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.