தமிழகம் நாமக்கல் அருகே வீட்டில் அழுகிய நிலையில் தம்பதி சடலம் மீட்பு!! Jun 10, 2025 நாமக்கல் பொன்னுசாமி வாசுகி ராசம்பாளையம், நாமக்கல் மாவட்டம் நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசாம்பாளையத்தில் பொன்னுசாமி, அவரது மனைவி வாசுகி ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். வீட்டில் அழுகிய நிலையில் இருந்த தம்பதியின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். The post நாமக்கல் அருகே வீட்டில் அழுகிய நிலையில் தம்பதி சடலம் மீட்பு!! appeared first on Dinakaran.
கடலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஆங்கில புத்தாண்டை ஒட்டி இன்றும் நாளையும் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!
தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு இதுவரை 7,17,958 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பம்!!
கோவையில் ரூ.9.67 கோடி மதிப்பிலான சர்வதேச ஹாக்கி மைதானத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!