உலகம் மியான்மர் நாட்டில் அதிகாலையில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் Jun 10, 2025 மியான்மர் தின மலர் மியான்மர் நாட்டில் அதிகாலையில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலையில் 2.31 மணிக்கும் 5.01 மணிக்கும் நிலநடுக்கம் ஏற்பட்டது: ரிக்டரில் முறையே 3.9, 3.8 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. The post மியான்மர் நாட்டில் அதிகாலையில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் appeared first on Dinakaran.
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ரூ.3800 கோடி நிவாரண உதவி: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அறிவிப்பு
இந்தியா- பாக். இடையே ஏற்பட இருந்த அணு ஆயுதப் போரை நிறுத்தினேன்: மீண்டும் தம்பட்டம் அடித்த அதிபர் டிரம்ப்
விண்வெளியை நோக்கி நகரும் யுத்தம்; மஸ்கின் ஸ்டார்லிங்கை அழிக்க ரஷ்யா ரகசிய ஆயுதம் தயாரிப்பு..? நேட்டோ உளவுத்துறை தகவல்
வங்கதேசத்தில் பதற்றம்; மற்றொரு மாணவர் தலைவர் துப்பாக்கியால் சுடப்பட்டார்: மீண்டும் மர்ம நபர்கள் கைவரிசை
மீண்டும் தலைவிரித்தாடும் வன்முறை: வங்கதேசத்தில் நடப்பது என்ன..? இந்தியாவுக்கு எதிராக போராட தூண்டும் அடிப்படைவாத சக்திகள்
வங்கதேசத்தின் சிட்டகாங்கில் இந்திய விசா வழங்குவது காலவரையின்றி நிறுத்திவைப்பு: மீண்டும் வன்முறையால் நடவடிக்கை