தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் இணைய வழி பன்னாட்டு கருத்தரங்கம்

காஞ்சிபுரம்: மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் ஒரு இதழ் பதிப்பகமும் இணைந்து இணையவழியே 2 நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடந்தது. தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழும தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குநர் மணி, முதன்மை செயல் அலுவலர் விஜயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தனலட்சுமி சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் மதன் பெரியசாமி வரவேற்றார்.இதில், தற்கால ஆய்வுகள், சமூகப் பயன்பாட்டிற்கான எதிர்கால ஆய்வுகள், பல்வேறு நாடுகளில் இருந்து பல்வேறு அறிஞர் பெருமக்கள் கலந்து கொண்டு, தங்களது கருத்துகளை முன்வைத்து இனிவரும் காலங்களில் ஆய்வுகளின் அவசியத்தையும், அதன் பயன்களையும் விளக்கினர். அப்போது, துறை சார்ந்தத ஆய்வாளர்கள் தங்களது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்….

The post தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் இணைய வழி பன்னாட்டு கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Related Stories: