உலகம் கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த பிரான்ஸ் விஞ்ஞானி காலமானார்!! Jun 02, 2025 பாரிஸ் எட்டியன் எமில் பவுலியூ எமிலி பாலியூ பாரீஸ் : கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த பிரான்ஸ் விஞ்ஞானி எட்டியன் எமிலி பவுலியூ (98) காலமானார். கருக்கலைப்புக்கான ஆர்.யு.-486 என்ற மருந்தை 1982ம் ஆண்டு விஞ்ஞானி எமிலி பவுலியூ கண்டுபிடித்தார். The post கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த பிரான்ஸ் விஞ்ஞானி காலமானார்!! appeared first on Dinakaran.
நீதித்துறை வெளியிட்ட 16 எப்ஸ்டீன் ரகசிய ஆவணங்கள் நீக்கம் நீச்சல் உடை பெண்களுடன் டிரம்ப் இருந்த புகைப்படம் மாயம்: அமெரிக்காவில் வெடித்த பெரும் சர்ச்சை
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குஜ்தார் மாவட்டத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவானது!
மாணவர் அமைப்பின் தலைவர் உடல் அடக்கம் வங்கதேசத்தில் பதற்றம் நீடிப்பு: இறுதி சடங்கில் ஏராளமான மக்கள் பங்கேற்பு
தோஷாகானா ஊழல் தொடர்பான 2வது வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறை விதித்தது பாக். நீதிமன்றம்..!!
ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அதிகாரம்தான் முக்கியம்; உண்மையை பின்பற்றுவதே காங்கிரசின் கடமை: ஜெர்மனியில் ராகுல்காந்தி பேச்சு
‘இன்குலாப் மஞ்சா’ அமைப்பின் நிர்வாகி படுகொலை எதிரொலி வங்கதேசத்தில் இந்திய தூதரகம் மீது தாக்குதல்: பத்திரிகை ஆபீஸ்களுக்கு தீ வைப்பு; வன்முறை கும்பல் அட்டூழியம்