தமிழகம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடிகர் ராஜேஷ் உடல் நல்லடக்கம்..!! May 31, 2025 ராஜேஷ் போதி நல்லடக்கம் சென்னை ராஜேஷ் ராஜேஷ் போத் நல்லடக்கம் சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடிகர் ராஜேஷ் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 35 ஆண்டுகளுக்கு முன்பு தனக்குத் தானே கல்லறையை வடிவமைத்திருந்தார் ராஜேஷ். தாய், தந்தை அடக்கம் செய்யப்பட்ட கல்லறையிலேயே ராஜேஷ் உடலும் அடக்கம் செய்யப்படுகிறது. The post சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடிகர் ராஜேஷ் உடல் நல்லடக்கம்..!! appeared first on Dinakaran.
கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!
மக்களை காக்க குரல் தரச் சொன்னால் டெல்லியை குளிர்விக்க அறிக்கை விட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்
கொளத்தூரில் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, அமுதம் அங்காடியின் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!!
மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள் விற்பனை கண்காட்சியை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!!
பொள்ளாச்சியில் முழு வீச்சில் பிஏபி திட்ட கால்வாய்களை தூர் வாரும் பணி மும்முரம்: கண்காணிப்புக்குழு நேரில் ஆய்வு
மக்களை காக்க குரல் கொடுக்கச் சொன்னால், டெல்லியை குளிர்விக்க ஈபிஎஸ் அறிக்கை விடுகிறார் : முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்