உலகம் இலங்கை தமிழர் நிலங்களை கையகப்படுத்தும் அறிவிக்கை ரத்து May 28, 2025 இலங்கை வட மாகாணம் ஸ்ரீ இலங்கை இலங்கை: இலங்கை வடக்கு மாகாணத்தில் தமிழர் நிலங்களை கையகப்படுத்தும் அறிவிக்கையை திரும்ப பெற்றது. மார்ச் 28ல் வெளியிட்ட அறிவிக்கைக்கு இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. The post இலங்கை தமிழர் நிலங்களை கையகப்படுத்தும் அறிவிக்கை ரத்து appeared first on Dinakaran.
‘பிபிசி’ தொலைக்காட்சிக்கு எதிராக ரூ.84,000 கோடி நஷ்டஈடு கேட்டு டிரம்ப் வழக்கு: பேச்சை திரித்து ஆவணப்படம் வெளியிட்டதாக புகார்
இலங்கை அமைச்சரின் தூண்டுதலின் பேரில் யாழ்ப்பாண இந்திய தூதரகத்தை மூட மிரட்டல்: தமிழக மீனவர்களுக்கு எதிரான போராட்டத்தால் சர்ச்சை
ஆஸ்திரேலிய கடற்கரையில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு; மக்களைக் காப்பாற்ற துணிந்த அஹமதிற்கு பிரதமர் ஆண்டனி பாராட்டு..!!
ஆஸ்திரேலிய கடற்கரை தாக்குதல் பலி 16 ஆக உயர்வு; தீவிரவாதியை மடக்கி பிடித்த முஸ்லீம் வியாபாரிக்கு வெகுமதி
குழந்தைகளை வளர்ப்பதில் தொடரும் சண்டை; மாஜி காதலியின் கணக்கை முடக்கிய எலான் மஸ்க்: உலக பணக்காரர் குடும்பத்தில் பரபரப்பு
ஆஸ்திரேலிய கடற்கரையில் யூதர்கள் கூட்டத்தில் துப்பாக்கிசூடு: 11 பேர் பலி: தாக்குதலில் ஈடுபட்ட ஒருவன் சுட்டுகொலை, இன்னொருவன் கைது
5 நாள்களாக நீடிக்கும் மோதல்; தாய்லாந்து மீது கம்போடியா ராக்கெட் தாக்குதல்: தாய்லாந்து வீரர்கள் 4 பேர் பலி