குற்றம் விழுப்புரத்தில் முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளை!! May 26, 2025 முன்னாள் இராணுவ விழுப்புரம் சுந்தரமூர்த்தி வில்லுபுரா விழுப்புரம் விழுப்புரம்: முன்னாள் ராணுவ வீரர் சுந்தரமூர்த்தியின் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டது. விழுப்புரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 11 சவரன் நகை, ரூ.10 ஆயிரம் பணம் திருட்டு போனது. The post விழுப்புரத்தில் முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளை!! appeared first on Dinakaran.
டெல்லி எல்லையில் கொடூரம்; பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை படுகொலை: முகமூடி அணிந்து வந்த நபர் 20 இடங்களில் சரமாரி குத்து