தமிழகம் மேட்டூர் அருகே நேருக்கு நேர் 2 கார்கள் மோதியதில் 7 பேர் காயம் May 23, 2025 மேட்டூர் சேலம் தங்கமாபுரிப்பட்டினம் தின மலர் சேலம்: மேட்டூர் அருகே தங்கமாபுரிபட்டினத்தில் நேருக்கு நேர் 2 கார்கள் மோதியதில் 7 பேர் காயம் அடைந்தனர். ஓட்டுநருக்கு மயக்கம் ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த கார் மற்றொரு கார், பைக் மீது மோதியது. The post மேட்டூர் அருகே நேருக்கு நேர் 2 கார்கள் மோதியதில் 7 பேர் காயம் appeared first on Dinakaran.
ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விலை உயர்த்தப்பட்டதாகப் பரப்பப்படும் செய்தி வதந்தி: தமிழ்நாடு அரசு தகவல் சார்பார்ப்பகம்
அமித் ஷாவா, அவதூறு ஷாவா?. தமிழ்நாட்டில் கலவரம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் நான் இருக்கும் வரை நிறைவேறாது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!!
தமிழ்நாட்டில் இந்துக்களின் வழிபாட்டு உரிமைக்கு முடிவுகட்டும் வகையில் அமித் ஷா பேசியுள்ளதற்கு முதலமைச்சர் கடும் கண்டனம்
தனக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை கோரிய மாதம்பட்டி ரங்கராஜ் மனு தள்ளுபடி..!!
திருப்பரங்குன்றம் தீப வழக்கில் உயர்நீதிமன்றத் தீர்ப்பு நீதித்துறை மீதான நம்பிக்கையைத் தகர்க்கிறது: திருமாவளவன்
தீரர்கள் வாழ்ந்த திண்டுக்கல் மாவட்டத்தில் மக்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது: இந்திய வானிலை மையம் தகவல்
திராவிட மாடல் ஆட்சியில் 4.5 ஆண்டில் 1.99 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து சாதனை: முதலமைச்சர் பேச்சு
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!!
ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி பெறுவதில் ஏற்பட்ட தாமதம் வேண்டுமென்றே ஏற்பட்டதல்ல: தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு திறன் மேம்பட்டு கழகம் நடத்திய போட்டிகளில் வென்ற மாணவ, மாணவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கினார் துணை முதலமைச்சர்!
மதுரை ஜல்லிக்கட்டில் பங்கேற்க விரும்பும் வீரர்கள், காளைகளுக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடக்கம்..!!