தமிழகம் மானாமதுரையில் டாஸ்மாக் கடைக்கு மர்மநபர்கள் தீ வைப்பு May 22, 2025 Tasmak மானாமதுரா மதுரை தின மலர் மதுரை: மானாமதுரையில் டாஸ்மாக் மதுபான கடைக்கு நள்ளிரவில் மர்மநபர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மர்மநபர்கள் வைத்த தீயில் டாஸ்மாக் கடையில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் எரிந்து சேதம் அடைந்தன. The post மானாமதுரையில் டாஸ்மாக் கடைக்கு மர்மநபர்கள் தீ வைப்பு appeared first on Dinakaran.
கூடுதல் வரதட்சணை, கள்ளக்காதல் விவகாரம் மனைவியை அடித்து கொன்ற எஸ்ஐ? தந்தை பரபரப்பு புகார்; உறவினர்கள் மறியல்
ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சபரிமலை சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரிப்பு: சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு வழியாக இயக்கம்
முருகன் மீது திடீரென பக்தி வந்தது எப்படி? தேர்தல் வருவதால் கடவுள்களை மதமாக்கி பாஜ அரசியல் சேட்டை: சீமான் சாடல்
நெல்லையில் அதிர்ச்சி சம்பவம் பள்ளி வகுப்பறையில் `சியர்ஸ்’ 6 மாணவிகள் சஸ்பெண்ட்: வீடியோ வைரலால் அதிரடி